பொங்கல் விழா
சமூக நல்லிணக்கத்தினை பேணும் வகையில் பண்பாட்டு பிரதிபலிப்பினை வெளி கொணரும்
அடிப்படையில் தைப்பொங்கல் விழா பாடசாலை ஆசிரியர் குலாமினால் ஏற்பாடு செய்யப்பட்டு அண்மித்த பாடசாலைகளான பது/லுணுகலை மத்திய மகா வித்யாலயம்,பது/அல்லமின் வித்யாலயம் ஆகிய பாடசாலை மாணவர்கள் வரவழைக்கப்பட்டு கோலமிடல்,பொங்கல் வைத்தல், பூரண கும்பம் வைத்தல் ஆகிய போட்டி நிகழ்வுகள் நடத்தப்பட்டு கலை நிகழ்ச்சிகளும் அனைவரையும் கவரும் வகையில் இடம் பெற்றன.