ENCHANT ENGLISH CAMP
எமது பாடசாலையில் ஆங்கில மொழித் திறனை விருத்தி செய்யும் நோக்கில் ஜெம் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ்
“ENCHANT ENGLISH CAMP ” பாடசாலை கீதத்தோடு ஆரம்பமாகி கொடியேற்றப்பட்டு வளவாளர்கள் ஆசிரியர்கள் என்போர் வரவேற்கப்பட்டு அதிபர் தலைமையில் ஆரம்பம் ஆகியது. இதனை தரம் 12 மாணவர்கள் ஆங்கில பாட ஆசிரியர்கள் வழிகாட்டலின் ஊடாக நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்து நடத்தினர்.