IT Club

பது/லுணுகலை ஸ்ரீ இராமகிருஷ்ண கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கழகமானது பாடசாலைக்கு என ஒரு முகவரியை சர்வதேச ரீதியில் ஏற்படுத்திக் கொண்டது. இதன் செயற்பாடுகளாக I.C.T கற்கும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்தல், ஆர்வத்தை தூண்டல், புத்தாக்கம், போட்டிகளில் பங்கு கொள்ளல் ,தொழில் கல்வி என்ற வகையில் செயல்பாடுகளை முன் வைத்து ஆரம்பிக்கப்பட்டது.

 

 

Teacher in charge
Mr.A.Sivam
Mr.P.Packyaraj
Students

P.Nilukshika

(Leader)